வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு மிக மோசமான வறட்சி ஏற்படலாம்!

Sri Lanka Climate Change Northern Province of Sri Lanka Weather
By Sathangani Aug 09, 2023 05:35 AM GMT
Report

''இக்காலப்பகுதியிலும் மழை கிடைக்காவிட்டால் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிக மோசமான வறட்சி ஏற்படலாம்'' என யாழ் பல்கலைக்கழக புவியியற் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (08) இரவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக

வெப்பநிலை உயர்வு

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு மிக மோசமான வறட்சி ஏற்படலாம்! | Drought May Occur In The Northern Province

''எல்நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை நிலவுகின்றது. நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது பகலில் வெப்பநிலை உயர்வாக காணப்படுகின்றது.

பல மேற்பரப்பு நீர் நிலைகளின் ஆவியாக்க அளவு மாத சராசரியை விட 26% உயர்வாக காணப்படுகின்றது. இதனால் பல குளங்களில் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. பல பிரதேசங்களில் நீர்ப்பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 04 நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்மழை தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைப்பதற்கு போதுமானதல்ல. எனினும் மழை கிடைத்தால் அது ஒரு சில நாட்களுக்காவது சௌகரியமான வானிலை நிலைமையை உருவாக்கும்.

நீர்ப் பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு மிக மோசமான வறட்சி ஏற்படலாம்! | Drought May Occur In The Northern Province

தற்போதைய நிலையில் முகில்களின் நிலைமையைப் பொறுத்தவரை மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்களே காணப்படுகின்றன. எனினும் வெப்பச்சலன( Convective Process) செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் மழைக்கான வாய்ப்புகள் இல்லாமலும் போகலாம்.

ஆண்டுதோறும் வடக்கு மாகாணம் இக்காலப்பகுதியிலேயே அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஆவியாக்கம் காரணமாக மிகப்பெரிய அளவிலான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றது.

எனவே வடக்கு மாகாணத்தின் நீர்ப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆராயும் போது இக்காலப்பகுதியிலும் நீர் கிடைக்ககூடிய நீர்மூலம்(Water source) ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024