ஹெரோயின் போதைபொருளுக்கு அடிமையான தாய் மற்றும் மகன் கைது

Police spokesman Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 01, 2024 12:00 AM GMT
Report

பண்டாரவளை ஹீல் ஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் ஹெரோயின் போதைக்கு அடிமையாகி ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 38 வயதுடைய தாய் மற்றும் அவரது 16 வயது மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களது கையடக்கத் தொலைபேசிகளை சோதனையிட்ட போது, ​​குறித்த பெண், அவரது 16 வயது மகனின் இரு பாடசாலை நண்பர்கள் இணைந்து போதைப்பொருள் பாவிக்கும் காட்சிகளும் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, போதைபொருள் பாவனையில் ஈடுபட்ட குறித்த பெண்ணின் மகனின் நண்பர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்)

தமிழர் பகுதியில் வீட்டை கொழுத்திய நபர் கைது (படங்கள்)


கணவரின் முறைப்பாடு

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாடுக்கு சென்றிருந்த வேளை, ​​மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நபருடன் குறித்த பெண் தொடர்பு வைத்துள்ளார்.

ஹெரோயின் போதைபொருளுக்கு அடிமையான தாய் மற்றும் மகன் கைது | Drug Addict Mother And Son Arrested

இந்நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கணவர் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012