போதைப்பொருள் வலையமைப்பினுள் மகிந்தவின் பாதுகாவலர்! அம்பலமாகும் அதிர்ச்சிகர தகவல்கள்
IBC Tamil
SLPP
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
தென்னிலங்கையில் போதைப்பொருள் விவகாரங்கள் பாரிய அதிர்வலைகளை கிளப்பி வருகின்றன.
குறித்த விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியாளராக இருந்த சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டார்.
அந்த கைதின் பின்னர், இந்நாட்டில் இயங்கும் பாதாள உலக குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளின் சிக்கலான தன்மை குறித்து பல புதிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்புப் பணியில் மனம்பேரி ஈடுப்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்த பல கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் அவரது பெயர் தொடர்பு பட்டிருந்தாகவும் தகவல்கள் உள்ளன.
அதன்படி, இது தொடர்பான முக்கிய விடயங்களையும் உண்மைகளையும் அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
