வடக்கில் மீட்கப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா!

Jaffna Sri Lanka Navy
By Kathirpriya Jan 16, 2024 10:50 AM GMT
Report

இலங்கையில் வடக்கு பகுதியில் பெருமளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்றைய தினம் (15) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே ஏராளமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதலின் போது சுமார், 34 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கடற்கரையை அண்மித்த புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை

நேற்றைய தினம் (15) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி கோதம்பரா தலைமையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வடக்கில் மீட்கப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா! | Drug Recovered By Navy In Jaffna

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, ​​புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த மூட்டையை சோதனையிட்டபோது, ​​அந்த சாக்குப்பையில் சுமார் 34 கிலோ எடையுள்ள 16 கேரள கஞ்சா பொதிகள் அடைக்கப்பட்டு இருந்தது.

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

மேலதிக சட்ட நடவடிக்கை

மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் 13 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு தீவு கடற்கரை

இந்நிலையில் மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் தலைமன்னாரில் கைது!

போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் தலைமன்னாரில் கைது!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026