ரகசிய தகவலை அடுத்து யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kanna Oct 11, 2022 10:11 AM GMT
Report

நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் இன்று கோப்பாய் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கரந்தின் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரகசிய தகவல்

ரகசிய தகவலை அடுத்து யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கைது | Drug Seller Arrested In Jaffna

இதேவேளை, 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 வயதுடைய கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீண்ட காலமாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மற்றுமோர் கைது   

ரகசிய தகவலை அடுத்து யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கைது | Drug Seller Arrested In Jaffna

அதேவேளை கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காட்டு சந்திப் பகுதியில்1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின் காவல்துறையினர் நீதிமன்றத்தின் முட்படுத்தப்பட உள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021