யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி

Ministry of Education Jaffna University of Jaffna University Grants Commission
By Theepan Oct 30, 2026 04:33 AM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் விமர்சகர் மு.திருநாவுக்கரசு எழுதிய நூலொறின் அறிமுக நிகழ்வு இன்று (30) நடைபெறவிருந்த நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி இறுதி நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில, யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும் என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 

அனுமதி பெறவேண்டும் 

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி, பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற இருந்தனர்.

யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி | Permission Denied For Book Launch Event Jaffna Uni

இந்தநிலையில் குறித்த நிகழ்வை நடத்த அனுமதிக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு நேற்று (29) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளிநபர்களின் பங்கேற்பு இருந்தால் அதற்கு கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறவேண்டும் என்ற சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி குறித்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

கலைப்பீட பீடாதிபதி தெரிவிப்பு 

இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் குறித்த நிகழ்வை நிறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலையில் நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் மறுக்கப்பட்ட அனுமதி | Permission Denied For Book Launch Event Jaffna Uni

அத்துடன் நிகழ்வை நிறுத்தியது பற்றி அரசறிவியல் ஒன்றியத்திடமே கேட்க வேண்டும் என்றும், முறைப்படி அனுமதி எடுக்கவில்லை என்ற காரணத்தால் அதனை எடுக்கும் வரை நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வாகனம் - பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி

மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வாகனம் - பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி