மன்னாரில்18 ஆயிரம் போதை வில்லைகளுடன் இருவர் கைது(படங்கள்)

Sri Lanka Police Mannar Drugs
By Kathirpriya Dec 20, 2023 12:06 PM GMT
Report

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) காலை மன்னாரில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சட்டவிரோத போதை வில்லைகள்

காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18 ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரில்18 ஆயிரம் போதை வில்லைகளுடன் இருவர் கைது(படங்கள்) | Drug Supply Man Arrested In Mannar

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன்

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன்

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக

அதுமாத்திரமன்றி, கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி சுமார் 21 லட்சம் ரூபா எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில்18 ஆயிரம் போதை வில்லைகளுடன் இருவர் கைது(படங்கள்) | Drug Supply Man Arrested In Mannar

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொதிகள் சேவை வாயிலாக போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026