போதைப்பொருள் கடத்தலுடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு: வெளிப்படுத்திய மகிந்த அமரவீர!

Anura Kumara Dissanayaka Mahinda Amaraweera National People's Power - NPP
By Kanooshiya Oct 02, 2025 11:43 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சனத் வீரசிங்க எனப்படுபவர் ஜே.வி.பியின் செயற்பாட்டாளர் ஒருவர் என முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சனத் வீரசிங்க என்பவர் தற்போதைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்றில் முதல் நபர் :எலோன் மஸ்க் படைத்த சாதனை

வரலாற்றில் முதல் நபர் :எலோன் மஸ்க் படைத்த சாதனை

அரசாங்கத்துடன் தொடர்பு

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தொடர்ந்தும் ஆளும் கட்சியிலிருந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புகளை பேணி வருகின்றனர். 

கடந்த தினங்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்கள் சுங்கத்திவிருந்து விடுவிக்கப்பட்டமை மற்றும் நுவரெலியாவில் இயங்குவதாக கூறிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை தொடர்பிலும் அரசாங்கம் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். 

போதைப்பொருள் கடத்தலுடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு: வெளிப்படுத்திய மகிந்த அமரவீர! | Drug Trafficking Government Mahinda Amaraweera

நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிக்கப்படுவதற்கும், பாதாள உலகக் குழு ஒழிக்கப்படுவற்கும் எதிர்க்கட்சிகளாக எங்களுடைய ஆதரவை வழங்குவோம்.

எனினும், கட்சி பேதமின்றி அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011