தெற்கு ஈரானில் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள்...! அமெரிக்கா தொடர் தாக்குதல்கள்

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Jul 09, 2026 08:17 PM GMT
Report

ஓமான் வளைகுடாவிற்கு குறுக்கே உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தைக் கொண்டுள்ள தெற்கு ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தின் கொனாரக் (Konarak) பகுதியில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையங்கள், தளவாட நெட்வொர்க்குகள் மற்றும் புஷெஹ்ர் (Bushehr) அணு உலை உள்ளிட்ட தெற்கு ஈரானின் பல இடங்களைக் குறிவைத்து அண்மையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு ஈரானில் தொடருந்து தண்டவாளங்கள் போன்ற பொதுமக்களின் உள்கட்டமைப்புகளும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்

சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்

பேச்சுவார்த்தை 

ஈரானிய அதிகாரிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காக அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அமெரிக்காவின் கட்டாயப்படுத்துதல்களுக்குத் தாங்கள் பணியப்போவதில்லை என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள்...! அமெரிக்கா தொடர் தாக்குதல்கள் | America Continue Attack On Iran

முன்னதாக தெற்கு ஈரானில் உள்ள குசெஸ்தான் மாகாணத்தின் அஹ்வாஸ் (Ahvaz) பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட மறைந்த அயத்தொல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் மற்றும் அடக்க நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதியிலேயே இந்தத் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கபில சந்திரசேன மரணம்: போதைப்பொருள் அறிக்கை கோரி நீதவான் அவசர நினைவூட்டல்

கபில சந்திரசேன மரணம்: போதைப்பொருள் அறிக்கை கோரி நீதவான் அவசர நினைவூட்டல்

யோசித ராஜபக்ச மீதான வழக்கு...! முக்கிய சாட்சியமாக முன்னாள் காதலி முன்னிலை

யோசித ராஜபக்ச மீதான வழக்கு...! முக்கிய சாட்சியமாக முன்னாள் காதலி முன்னிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026