அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கும் சங்கு சின்ன வேட்பாளர்கள்

Sri Lankan Peoples Sri lanka election 2024 General Election 2024 Parliament Election 2024
By Dhilak Oct 17, 2024 01:04 AM GMT
Report

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) சங்கு சின்னத்தில் போட்டியிடும் அம்பாறை (Ampara) மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது, நேற்றையதினம் (16) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளட், ஈரோஸ் ஜனநாயக முன்னணி ,ஜனநாயக போராளிகள் அமைப்பு ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள் ,முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு


வேட்பாளர்கள்

அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம் பெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கும் சங்கு சின்ன வேட்பாளர்கள் | Dtna Candidate List 2024 Ampara District

இதன் படி, அறிமுகப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கும், அவர்களது இலக்கங்களும் பின்வருமாறு...

இலக்கம் 01 கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை

இலக்கம் 02 கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்

இலக்கம் 03 தியாகராசா கார்த்திக்

இலக்கம் 04 பாலசுந்தரம் பரமேஸ்வரன்

இலக்கம் 05 ராஜகுமார் பிரகாஜ்

இலக்கம் 06 சபாபதி நேசராசா

இலக்கம் 07 சிந்தாத்துரை துரைசிங்கம்

இலக்கம் 08 சுப்ரமணியம் தவமணி

இலக்கம் 09 செல்லத்தம்பி புகனேஸ்வரி

இலக்கம் 10 சோமசுந்தரம் புஸ்ப்பராசா.

கடந்த ஆட்சியில் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதி பெற்றனரா! மொட்டுவின் வேட்பாளர் குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதி பெற்றனரா! மொட்டுவின் வேட்பாளர் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026