ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்

Sri Lankan Tamils Vavuniya Selvam Adaikalanathan Suresh Premachandran
By Sathangani Jan 05, 2025 07:39 AM GMT
Report

ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (DTNA) உயர்மட்டக் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனநாயக தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று (05) முதற்தடைவையாக கூடியுள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர அழைப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர அழைப்பு

கூட்டத்தில் கலந்துகொண்டோர்

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம் | Dtna High Level Meeting Begins Today In Vavuniya

இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் பாதுகாப்பு குறித்து சி. வி விக்னேஸ்வரன் அதிரடி கருத்து

மகிந்தவின் பாதுகாப்பு குறித்து சி. வி விக்னேஸ்வரன் அதிரடி கருத்து

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர அழைப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026