சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் டளஸ் அழகப்பெரும

Dullas Alahapperuma Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 15, 2022 10:46 AM GMT
Report

அதிபர் போட்டியில் டலஸ் அழகப்பெரும

சிறிலங்கா அதிபர் பதவிக்கு தானும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை அடுத்து புதிய அதிபர் தெரிவு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

பதில் அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை நியமிக்கும் வரை அவர் பதவியில் இருப்பார்.

புதிய அதிபர் தெரிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் டளஸ் அழகப்பெரும | Dullas Alahapperuma Announces Contest Presidency

புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக நாளை (16) நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ஜூலை 20 ஆம் திகதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளை விரைவில் முன்னெடுத்து, அடுத்த 7 நாட்களுக்குள் புதிய அதிபரை தெரிவு செய்வதை உறுதி செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்