அமெரிக்க நகரங்களில் பதிவான நிலநடுக்கம்
United States of America
Earthquake
New York
By Dilakshan
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயோர்க் ஆகிய இரு நகரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயோர்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அத்தோடு, பிலடெல்பியாவில் இருந்து நியூயோர்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டம்
நிலநடுக்கம் எதிரொலியால், நியூயோர்க் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்