திருகோணமலையில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
World
By Dilakshan
திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நில நடுக்கம்
திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி