இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Indonesia
Earthquake
By Vanan
இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இதனை உறுதிசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 90 கி.மீ (55.92 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்