தென்பசுபிக் சமுத்திர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!
Tsunami
Earthquake
Weather
By Dharu
தென் பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதற்கமைய வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும், பிஜி தீவுகளில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி