சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Sri Lanka Army Gajendrakumar Ponnambalam Channel 4 Easter Attack
By Kathirpriya Sep 10, 2023 05:48 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவத்தினை கொண்டு தங்களது சொந்த சிங்கள மக்களையே பழிவாங்கும் நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் ‘சனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் குறித்து தமிழ் மக்கள் ஆச்சரியப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 இன் ஆவணப்படம் ஜெனிவாவுக்கான நாடகம்: அவசரப்பட தேவையில்லை என்கிறார் ரணில்

சனல் 4 இன் ஆவணப்படம் ஜெனிவாவுக்கான நாடகம்: அவசரப்பட தேவையில்லை என்கிறார் ரணில்

இந்த உண்மைகள் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை என்றும், இறுதி யுத்தம் தொடர்பான உண்மையினை சிங்கள மக்களுக்கு புரியவைப்பதற்கு போர் முடிந்து 15 வருடங்களாக போராடுவதாகவும்,அரசியல் இலாபங்களுக்காக தங்களது சொந்த மக்களையே பழிவாங்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தி தொகுப்பில் காண்க.  


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி