ஈஸ்டர் தாக்குதல் : வெளியானது சனல் 4 ‘ட்ரைலர்’
Sri Lanka Politician
Easter Attack Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Jaso
இலங்கையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தின் ‘ட்ரைலர்’வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி மாற்றம் ஒன்றின் தேவைக்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிள்ளையானின் ஊடகப்பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
அவரது தகவலின் அடிப்படையில் வெளிவரவுள்ள இந்த ஆவணப்படம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்