ஈஸ்டர் தாக்குதல் - முன்னாள் அரச தலைவரின் மகன் வெளியிட்ட தகவல்
Maithripala Sirisena
Easter attack
Daham Sirisena
By Jaso
ஈஸ்டர் தாக்குதல் தினத்தன்று தான் இலங்கையில் இருந்ததாகவும், தனது குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்ததாகவும் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முந்தைய நாள் தான் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்ததாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த நேரத்தில் தான் கொழும்பை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாகவும், தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நடந்த மிக வேதனையான விஷயம் ஈஸ்டர் தாக்குதல் என்றும் அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி