காலிமுகத்திடலில் ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் -பெருமளவு பௌத்த துறவிகள் பங்கேற்பு(photos)
Sri Lanka Bomb Blast
2019 Sri Lanka Easter bombings
Easter
By Sumithiran
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் ஏராளமான துறவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக குருக்களால் துறவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






4ம் ஆண்டு நினைவஞ்சலி