மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல்

Batticaloa Sri Lanka
By Bavan Apr 21, 2026 07:43 AM GMT
Report

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் இன்று காந்திபூங்கா, மற்றும் கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

2019ம் ஏப்பில் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினுள் பயங்கவராத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தனர்.

இதன்படி இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.05 மணிக்கு ஆரம்பமானது.

ஈரான் தலைவர்களுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு ட்ரம்ப் அழைப்பு

ஈரான் தலைவர்களுடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு ட்ரம்ப் அழைப்பு

காந்தி பூங்கா

இதில் மட்டு சீயோன் தேவாலயத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மலர்தூவி சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தியதாக எமது பிராதந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் | Easter Sunday Attack Commemoration

இதேவேளை காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் மட்டு மாநகரசபை உறுப்பினர்கள் தலைமையில் நீனைவேந்தல் இடம்பெற்றது.

இதில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் வைத்து மெழுகுவர்தி ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனை தொடரந்து கிறிஸ்தவ வணபிதாக்கள் அருட்சகோதரிகள், மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர் வைத்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியதாக  எமது பிராதந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீடிப்பது சாத்தியமற்றது : ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீடிப்பது சாத்தியமற்றது : ட்ரம்ப் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016