உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி உயிருடன்...! சாரா ஜெஸ்மின் தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Easter Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack Ananda Wijepala
By Thulsi Jan 07, 2026 07:48 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சாரா ஜெஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே ஆனந்த விஜயபால இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ஹரிணி சிறையில் அடைக்கப்பட வேண்டும் : அடித்துக்கூறும் சாமர

பிரதமர் ஹரிணி சிறையில் அடைக்கப்பட வேண்டும் : அடித்துக்கூறும் சாமர

விசாரணைக்கு தடை  

மேலும் கருத்து தெரிவித்த அவர், சாரா ஜெஸ்மீன் இந்தியாவில் இல்லை. இது தொடர்பான விசாரணைகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி உயிருடன்...! சாரா ஜெஸ்மின் தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு | Easter Sunday Attacks Mastermind Zaha

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில முன்னேற்றங்களும் விசாரணைகளில் கிடைக்கப்பபெற்றுள்ளன.

குற்றவாளிகளுக்கான சரியான தண்டனை வழங்கப்படும். அது தொடர்பான தகவல்களை வெளியிடமுடியாத நிலை காணப்படுகிறது. விசாரணைக்கு தடை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் இவ்வாறான தகவல்களை வெளியிடமுடியாது.

மேலம் சாரா ஜெஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்து. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் தொடர் தீவிர வீசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும் - NPP அரசை எச்சரிக்கும் எம்.பி.

வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும் - NPP அரசை எச்சரிக்கும் எம்.பி.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026