இலங்கையை உலுக்கிய கோரம்!! நீதியைத் தேடி மூன்றாம் ஆண்டில்...
Colombo
Sri Lanka
Cardinal Malcolm Ranjith
Easter Attack Sri Lanka
By Vanan
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், இன்று வரை அவர்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளில், கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் இரு தேவாலயங்கள் உட்பட பிரபல நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தாக்குதல் தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையால், உரிய தரப்பினரால் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை செவிசாய்க்கப்படவில்லை.
இலங்கையின் வரலாற்றுப் பக்கத்தில் பதிவான மோசமான தாக்குதல் குறித்தும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி விசாரணைகள் குறித்தும் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி