கிழக்கு மாகாண காணி பிரச்சினை: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் விசேட கலந்துரையாடல்

Australia Eastern Province
By H. A. Roshan Jun 10, 2026 12:56 PM GMT
Report

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth-க்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இன்று (10) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இது உயர்ஸ்தானிகரின் முதல் கிழக்கு மாகாணப் பயணமாகும்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றிற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள், கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, கடற்றொழில் தொழில் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாடு போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு - காலி முகத்திடல் கடலில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்

கொழும்பு - காலி முகத்திடல் கடலில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்

காணி தொடர்பான பிரச்சினை

மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண காணி பிரச்சினை: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் விசேட கலந்துரையாடல் | Eastern Land Issue Aus High Commissioner Discus

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், மாகாண சபையும் மத்திய அரசும் இணைந்து காணிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒருங்கிணைந்த செயன்முறை தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்தார்.

இலங்கையின் தொழில்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளமை குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மிகவும் வலுவான உறவு நிலவுவதாகவும், கிழக்கு மாகாணத்துடனும் நெருக்கமான மற்றும் உறுதியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஈரானைத் தாக்கிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

மீண்டும் ஈரானைத் தாக்கிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

கனடாவில் ஓட்டுநர் உரிமம் இன்றி விமானங்களை இயக்கிய விமானி அதிரடி கைது

கனடாவில் ஓட்டுநர் உரிமம் இன்றி விமானங்களை இயக்கிய விமானி அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026