புதிய கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு நியமனம்

Sri Lanka Government Of Sri Lanka Eastern Province
By Harrish Oct 18, 2024 07:08 PM GMT
Report

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று(18.10.2024) ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

புதிய ஆணைக்குழு

இதன்போது, புதிய ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என். ஜெயவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு நியமனம் | Eastern Province Public Service Commission

மேலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளர் கே. அருந்தவராஜா, ஓய்வு பெற்ற முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளர் ஜி.எல்.ஆரியதாச மாயா,  ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர் எஸ். ஹமீத் ரிபாஹிதீன் மற்றும் , பாதுகாப்பு அமைச்சின் உதவி வெடிபொருட்கள் கட்டுப்பாட்டாளர் எஸ். முகமது இக்ரிமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.

புதிய கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு நியமனம் | Eastern Province Public Service Commission

தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் மாற்றம் வருவதில்லை! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் மாற்றம் வருவதில்லை! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026