பணக்கார நாடாக இருந்த இலங்கை கவிழ்ந்தது எப்படி?
இலங்கை சுதந்திரமடைந்த போது ஒரு செழிப்பான நாடாக இருந்தது. ஆசியாவில் ஜப்பான், மலேசியாவிற்கு அடுத்தபடியாக பணக்கார நாடாக இருந்தது.
ஆனால் இன்று அந்த நிலைமை படிப்படியாக குறைந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடாக இலங்கை மாறியிருக்கிறது என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம்(Gopalappillai Amirthalingam).
நாட்டில் உள்நாட்டு வருமானம் மிகக் குறைவாக இருப்பதுடன், தேவையற்ற செலவுகள் அதிகளவில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இலங்கைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? எதிர்காலத்தில் இதன் தன்மை எப்படி இருக்கும்? எனப் பல சந்தேகங்களுக்கு பதிலாய் வருகிறது (அவருடனான) விசேட செவ்வி,
இலங்கைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன ?
இலங்கையின் இப்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆட்சி மாற்றம் என்பது ஒரு தீர்வாகுமா ?
