பொருளாதார மீட்சிக்கான திட்டத்திற்கு இலங்கை வரவேற்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Vanan
நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, பரந்த அபிவிருத்தி மற்றும் கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்பதாக கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற 4ஆவது ஆசிய - பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
48 நாடுகளின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்ற இந்த மாநாட்டில், அரச தலைவர் காணொளி தொழில்நுட்பம் வழியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி