ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை

Ranil Wickremesinghe C. V. Vigneswaran Economy of Sri Lanka Election
By Laksi Jun 07, 2024 09:49 PM GMT
Report

தற்போதைய அதிபர்  முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற  உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்பொழுது இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த கடன் விவரங்கள் வெளியாகின..

இலங்கையின் மொத்த கடன் விவரங்கள் வெளியாகின..

அதிபர் தேர்தல்

இது தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், ஜனதா விமுக்தி பெரமுனா திட்டங்களை மாற்றும் போது பொருளாதார நிலை மாறும், கடன்கள் எங்கே போகும் என்று தெரியவில்லை.

ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை | Economic Problems Increase Ranil Regime In Sl

அதிபர் தேர்தலுக்கு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது போன்று அல்ல, பொது வேட்பாளரை தெரிவு செய்து அவருக்கு வாக்களிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம்

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம்

வடகிழக்கு மக்களின் பிரச்சினை

அதைச் செய்கிறார்கள், தேர்தல் முடிந்துவிட்டால் எங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், எங்கள் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும்,பொதுவான எதிர்பார்ப்பை நியமிக்கப் போகிறோம்.

ரணிலின் ஆட்சி மாற்றப்பட்டால்...சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த எச்சரிக்கை | Economic Problems Increase Ranil Regime In Sl

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரவே செய்கின்றோம், தெற்கில் இருந்து யாரோ ஜெயிக்கப் போகிறார்கள், பொது வேட்பாளராக கேள்வி கேட்க ஒருவரைக் கண்டுபிடிப்போம் என தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதிக்கு மீண்டும் நியமனம் வழங்கிய ரணில்

முன்னாள் இராணுவ தளபதிக்கு மீண்டும் நியமனம் வழங்கிய ரணில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி