மக்கள் தொகை பெருக்கம் குறைவு.. தமிழகத்திற்கு ஆபத்து?
india
people
parliament
By Shalini
புதிதாக கட்டப்படும் இந்திய பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் இருக்கைகள் 1000 அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா முழுதும் எம்.பிக்களின் எண்ணிக்ளை அதிகரிக்கப்படும் என இதன்மூலம் தெளிவாகின்றது.
எனினும் மக்கள் தொகையின் அடைப்படையில் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிக நடவடிக்கை எடுக்கப்படுமேயானால், தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு பெரும் பாதிப்பு காத்திருக்கின்றது என நெறியாளர் முதல்வன் தமிழ்ச்செல்வன் தெளிவுபடுத்துகின்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி