வடமாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை பற்றி வெளிவந்த அறிவித்தல்
Jaffna
Kilinochchi
Vavuniya
Sri Lankan Peoples
By Kiruththikan
வட மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று(12) நண்பகல் 12 மணி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று(12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாணக் கல்வி பணிப்பாளர் நேற்று(11) அறிவித்திருந்தார்.
வட மேல் மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய பாடசாலைகளை மாத்திரம் இன்று(12) திறக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்