பிதற்றல் என்பது ஒரு வியாதியா? ஈழத்தமிழர்களை அது எவ்வாறு பாதிக்கின்றது? - உளவியலாளர் விளக்கம் (காணொளி)
Health
Women
Body Weight
Trauma
Effects of Trauma
Traumatic Events
Mental Health
Ibc Tamil
By Chanakyan
அதிர்ச்சி (பிதற்றல் - Trauma) என்பது விபத்து, கற்பழிப்பு அல்லது இயற்கை பேரழிவு போன்ற ஒரு பயங்கரமான நிகழ்வினால் ஏற்படக் கூடிய உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு என உளவியலாளர் சைலா திரு தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியினால் (பிதற்றல் - Trauma) பாதிக்கப்பட்ட ஒருவர் தங்களிற்கான பாதுகாப்பினை தேடுகின்றபோது பயத்துடன் தான் செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மருத்துவம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளி,
பகுதி 1
பகுதி 2


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி