மீண்டும் அதிகரித்தது முட்டையின் விலை..!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
முட்டை விலை மேலும் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தீவனங்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக, முட்டைகளுக்கான விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் முட்டையொன்றின் விலை 55 ரூபா வரை அதிகரிக்க கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்