முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்!
Sri Lanka
Sri Lanka Food Crisis
Egg
By Harrish
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது சந்தையில் முட்டை(Egg) விலைகள் வேகமாகக் குறைந்துள்ளன.
அதன்படி, சில்லறை சந்தையில் ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
முட்டை விலை
சமீப காலமாக முட்டை விலை அதிகரித்து வருவதால், மாற்று உணவுகளுக்குப் பழகிவிட்டதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, முட்டையின் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம் 47 நிமிடங்கள் முன்
மட்டுநிலத்தை ஆக்கிரமிக்க நடந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை…!
23 மணி நேரம் முன்உலகில் மறுக்கப்பட்ட அநீதி... பெரும் இனவழிப்பு நினைவுநாள்…!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்