இரண்டு நாள் காசா போர் நிறுத்தத்திற்கு பரிந்துரை செய்த எகிப்து

Israel Egypt World Gaza
By Raghav Oct 28, 2024 09:40 PM GMT
Report

நான்கு பிணைக்கைதிகைள திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து (Egypt) பரிந்துரை செய்துள்ளதாக சர்வதேச ஊடகத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் (Israel) -  ஹமாஸ் (Hamas) அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல்

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல்

பலஸ்தீன மக்கள்

இந்த தாக்குதலில் பலஸ்தீன (Palestine) மக்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை மீட்கும் வரை தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் காசா போர் நிறுத்தத்திற்கு பரிந்துரை செய்த எகிப்து | Egypt Proposes 2 Day Ceasefire In Gaza

இந்நிலையில் எகிப்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தரகாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்: லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்: லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

இரண்டு நாட்கள் போர் நிறத்தம்

கடந்த வாரம் இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நான்கு பிணைக்கைதிகைள திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து பரிந்துரை செய்துள்ளது.

இரண்டு நாள் காசா போர் நிறுத்தத்திற்கு பரிந்துரை செய்த எகிப்து | Egypt Proposes 2 Day Ceasefire In Gaza

நான்கு பிணைக்கைதிகளை திரும்பப் பெற இரண்டு நாட்கள் போர் நிறத்தத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா-எல்-சிசி தெரிவித்துள்ளார்.

நான்கு பிணைக்கைதிகளுக்காக இஸ்ரேல் சிறையில் பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இரு தரப்பிலும் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் நான்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பகிரங்க மன்னிப்பு கோரிய ஹரி ஆனந்த சங்கரி

கனடாவில் பகிரங்க மன்னிப்பு கோரிய ஹரி ஆனந்த சங்கரி

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015