புதிய அதிபர் தெரிவு - கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது
TNA
M A Sumanthiran
R. Sampanthan
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கூட்டமைப்பின் நிலைப்பாடு
புதிய அதிபர் தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன கூடி ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

புதிய அதிபராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி தருணத்திலே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்னமும் முடிவுகளை எடுக்கவில்லை

இதேவேளை, புதிய அதிபராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவுகளை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 10 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி