ஜனாதிபதித் தேர்தல் 2024: சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள்!

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe Election
By Shadhu Shanker Aug 16, 2024 05:42 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் ஆதரவு இல்லை: மைத்திரி வெளிப்படை

ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் ஆதரவு இல்லை: மைத்திரி வெளிப்படை

தேர்தல் சின்னம்

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும், சரத் கீர்த்தி ரத்ன கால்பந்து சின்னத்திலும், கே.கே.பியதாஸ கெல்குலேட்டர் சின்னத்திலும், ஆனந்த குலரத்ன பதக்கம் சின்னத்தையும் அக்மீமன தயாரத்ன தேரர் கரும்பலகை சின்னத்திலும், சிறிபால அமரசிங்க டயர் சின்னத்திலும், சரத் பொன்சேகா அரிக்கன் லாம்பு, அன்டனி விக்டர் பெரேரா மோட்டார் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் 2024: சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள்! | Election Symbols For Independent Candidates

ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் ஊசி மருந்து சின்னத்திலும், மானகே பேமசிறி மூக்குக்கண்ணாடி சின்னத்திலும், அனுர சிட்னி ஜயவர்தன பலாப்பழம் சின்னத்திலும், டீ.எம்.பண்டாரநாயக்க மேசை விசிறி சின்னத்திலும், எம்.திலகராஜா இறகு சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்.

ரொஷான் ரணசிங்க கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்திலும், சமிந்த அனுருத்த குதிரை லாடம் சின்னத்திலும், அஜந்த த சொய்சா அன்னாசிப்பழம் சின்னத்திலும் அடிப்படையாக கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

நாமல் ஜனாதிபதியானால் பிரதமர் பதவி யாருக்கு... உதயங்க வீரதுங்க வெளியிட்ட தகவல்

நாமல் ஜனாதிபதியானால் பிரதமர் பதவி யாருக்கு... உதயங்க வீரதுங்க வெளியிட்ட தகவல்

பொதுக்கட்டமைப்பிற்குள் அரசியல் தலையீடு: சிவில் தரப்பிற்கு தொடரும் அழுத்தம்!

பொதுக்கட்டமைப்பிற்குள் அரசியல் தலையீடு: சிவில் தரப்பிற்கு தொடரும் அழுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026