இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தல்

Election Commission of Sri Lanka Sri Lanka
By Jaso Aug 16, 2022 07:03 PM GMT
Report

  அடுத்துவரும் 6 மாதங்களில் தேர்தல்

அடுத்துவரும் 6 மாதங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் மார்ச் 20ம் திகதியுடன் முடிவடைகிறது. உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் | Elections To Be Held Soon In Sri Lanka

அதன்படி, செப்ரெம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர், அடுத்த ஆண்டு மார்ச் 20ஆம் திகதி வரையான 6 மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகாரம் அமைச்சருக்கு இல்லை

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த போதிலும் உள்ளுராட்சிக்கு பொறுப்பான அமைச்சரின் தலையீட்டினால் அதனை ஒரு வருட காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுத்தார்.

இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் | Elections To Be Held Soon In Sri Lanka

ஆனால், அந்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலத்தை நீடிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இல்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தல் ஆறு மாதங்களில் நிச்சயம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்