மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்
Power cut Sri Lanka
Sri Lanka
By Sumithiran
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரம் துண்டிப்பு தொடராமல் இருக்க வேண்டுமெனில் நாளொன்றுக்கு 2300 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் 2300 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நிலக்கரி, காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறுவது போதாது என்றும் அவர் கூறினார்.
தற்போது நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும்,நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால் தனியாக தடையில்லா மின்சாரம் வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு நாளொன்றுக்கு 2300 மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்