மின்சார திருத்த சட்டமூலம் : வெளியானது வர்த்தமானி

Ceylon Electricity Board Sri Lanka Government Gazette Minister of Energy and Power
By Sathangani May 21, 2025 10:59 AM GMT
Report

முன்மொழியப்பட்ட புதிய மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்துக்கு அமைய முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் - மைத்திரி இரகசிய சந்திப்பு : அநுர அரசிற்கு ஏற்படப்போகும் சிக்கல்

ரணில் - மைத்திரி இரகசிய சந்திப்பு : அநுர அரசிற்கு ஏற்படப்போகும் சிக்கல்

இலங்கை மின்சார சபை

அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார திருத்த சட்டமூலம் : வெளியானது வர்த்தமானி | Electricity Reform Bill Gazetted Ceb Restructure

இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்து சேவை - வடக்கு ஆளுநரின் அறிவிப்பு

764 மற்றும் 769 ஆகிய வழித்தட பேருந்து சேவை - வடக்கு ஆளுநரின் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026