மின்கட்டண உயர்வு : ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு

CEB Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Jan 04, 2026 04:42 AM GMT
Report

2026 ஜனவரி முதல் மார்ச் வரை மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்சார சபையில் இருந்து, தன்னார்வமாக முன்கூட்டியே வெளியேறத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு (PUCSL) இவ்வாறு முன்மொழிந்துள்ளது.

அதன் அடிப்படையில், 11.554 பில்லியன் ரூபாய்களை, குறித்த பணியாளர்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 50 இலட்சம் ரூபாய்

இந்தநிலையில் குறித்த கொடுப்பனவுகள் 2,158 பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு : ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு | Electricity Tariff Hike Payment To Employees

இதில் சில பணியாளர்கள் 50 இலட்சம் ரூபாய் வரையில் பெற்றுக் கொள்வர் என்றும் மின்சார சபை கூறியுள்ளது. 

இதேவேளை இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை 06 புதிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் தனியார் வங்கி ஊழியரான யுவதி பலி

கோர விபத்தில் தனியார் வங்கி ஊழியரான யுவதி பலி

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் 05 ஆம் திகதியிலிருந்து மழை

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் 05 ஆம் திகதியிலிருந்து மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்