மின்சாரப் பயன்பாடு : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Christmas Sri Lankan Peoples Public Utilities Commission of Sri Lanka
By Sathangani Dec 25, 2025 10:24 AM GMT
Report

நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைக் காலங்களில் மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மின்சாரப் பயன்பாட்டில் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் தரமற்ற மின்சார அலங்கார விளக்குகள் மற்றும் மின் உபகரணங்களால் கணிசமான எண்ணிக்கையிலான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படுவதாக அந்த ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் வீடுகளிலேயே, பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் இத்தகைய விபத்துக்கள் நேரிடுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

'SLS' தரச் சான்றிதழ் பெற்ற மின் சாதனங்கள்

இந்த நிலையில் 'SLS' தரச் சான்றிதழ் பெற்ற மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக, 13A Type-G ரக சதுர ஊசி (Square Pin) செருகிகளை கொண்ட அலங்கார விளக்குகளையே கொள்வனவு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரப் பயன்பாடு : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Electricity Usage Warning Issued To The Public

விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றில் வெட்டுப்பட்ட கம்பிகள், தளர்வான இணைப்புகள் அல்லது சேதமடைந்த மின்காப்பு உறைகள் (Insulation) உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நீடிப்பு மின்வடம் (Extension cords) அளவுக்கு அதிகமான மின் சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகம் என்பதால், வெளிப்புற அலங்காரங்களுக்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மழைத்தூறலைத் தாங்கக்கூடிய விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக் கட்சி உறுப்பினரிடம் 1000 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ள NPP பிரதி அமைச்சர்

மொட்டுக் கட்சி உறுப்பினரிடம் 1000 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ள NPP பிரதி அமைச்சர்

100 சதவீத நிதிப்பயன்பாடு : தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்

100 சதவீத நிதிப்பயன்பாடு : தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019