மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம் : குறைக்கப்படும் மின் கட்டணம்

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Eunice Ruth Jan 14, 2024 04:34 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த மாதம் மேற்கொள்ளப்படுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள நிலையிலேயே, ஆணைக்குழு இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட தரவுகளை மீளாய்வு செய்து, குடிசார் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், இது தொடர்பான அறிக்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் கட்டண குறைப்பு

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நீர் மின்னுற்பத்தியின் ஊடாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது.

மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம் : குறைக்கப்படும் மின் கட்டணம் | Electricty Ceylon Electricty Board Pucsl Sri Lanka

இழிவுபடுத்தப்படும் பௌத்த மதம் : சட்ட நடவடிக்கையை கோரும் மகாநாயக்க தேரர்கள்!

இழிவுபடுத்தப்படும் பௌத்த மதம் : சட்ட நடவடிக்கையை கோரும் மகாநாயக்க தேரர்கள்!

இதற்கமைய, மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ளது.

குறைக்கப்படவுள்ள வீதம்

இதன்படி, மொத்த மின்கட்டணத்தை 3.34 வீதத்தால் குறைக்க மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.

மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம் : குறைக்கப்படும் மின் கட்டணம் | Electricty Ceylon Electricty Board Pucsl Sri Lanka

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு ராஜபக்சர்களே காரணமாம் : இப்படி கூறுகிறார் மகிந்த

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு ராஜபக்சர்களே காரணமாம் : இப்படி கூறுகிறார் மகிந்த

30 இற்கும் குறைவான மின்னலகினை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மாத கட்டணத்தை 8.3 வீதத்தாலும்,120 இற்கும் குறைவான மின்னலகை பாவிக்கும் பாவனையாளர்களின் மின்கட்டணத்தை 5 வீதத்தாலும் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நகைப்புக்குரிய கட்டண குறைப்பு

இந்த நிலையில், மின்கட்டண குறைப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள் நகைப்புக்குரியது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க விமர்சித்துள்ளார்.

மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம் : குறைக்கப்படும் மின் கட்டணம் | Electricty Ceylon Electricty Board Pucsl Sri Lanka

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மின்சார சபை கடந்த ஆண்டு 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ள நிலையில், மின்கட்டணத்தை பகுதியளவில் குறைப்பதற்கு பதிலாக ஒற்றை இலக்க வீதத்தில் குறைப்பதற்கு பரிந்துரைத்துள்ளமை இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக கருத வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், மின் கட்டணம் திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள தரவுகளை பரிசீலனை செய்து எதிர்வரும் மாதளமவில் மின்கட்டணத்தை குறைப்பதற்கு அனுமதி வழங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள்! பின்னணியில் வெளியான காரணம்

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள்! பின்னணியில் வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026