யானையின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பிய இருவர்(காணொளி)
Sri Lanka
Elephant
By Sumithiran
யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறி நிற்கும் இரண்டு ஆண்கள் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
காணொளியின் படி, இந்த சம்பவம் பிரதான வீதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பகுதி தெரியவில்லை.
கிளர்ச்சியடைந்த நிலையில் யானை
யானை மரத்தின் கீழே உள்ள பகுதியில் கிளர்ச்சியடைந்த நிலையில் நடமாடுவதைக் காணலாம், அதே நேரத்தில் இருவரும் மரத்தின் உச்சியில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்தனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி