அரசாங்கத்தின் அசண்டை! யானை - மனித மோதல் அதிகரித்துள்ளது - சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

Sajith Premadasa SJB SriLanka Kumana
By Chanakyan Sep 28, 2021 08:43 AM GMT
Report

நாட்டில் குளங்களை இலக்கு வைத்து நடை பாதைகளை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளதாகவும், இந்த பேரழிவு தருணத்தில், தேசிய முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய அவசர விடயமாக அது ஒருபோதும் அமையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல முக்கியமான பணிகள் உள்ளன என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குமண தேசிய பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் மற்றும் லெஃபர்ட் திட்டம் மூலம் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தி குமண தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த அதிகாரபூர்வ குடியிருப்பு தொகுதிகளுக்கு அவசியமான 2இலட்சத்து 40ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான சோலர் ஆஃப் கிரிட் லைட்டிங் சிஸ்டம்(Solar off grid light system) சூரிய ஒளியில் இயங்கும் வெளிப்புற விளக்கினையும் வழங்கி வைத்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பது, வனவிலங்குகளைப் பாதுகாப்பதும் அனைவர் சார்ந்த பொறுப்பாகும். 

வனஜீவராசிகள் துறை தன்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய முயற்சிக்கிறது.

அதிகாரிகள் பெரிய அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்பை யாரும் பாராட்டுவதில்லை.

இன்று யானை-மனித மோதல் அதிகரித்துள்ளது என்றும், இதுபோன்ற மோதலில் மரணம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு பெற செய்ய வேண்டிய தியாகங்கள் மகத்தானவை. 

சில சந்தர்ப்பங்களில், இழப்பீட்டுத் தொகையைப் விட அதிக தொகையொன்றை அதைப் பொறுவதற்கான செலவுகளுக்காக விரயமாக்க வேண்டி உள்ள நிலையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் அசண்டை! யானை - மனித மோதல் அதிகரித்துள்ளது - சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் | Elephant Human Conflict In Has Increased


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026