நாட்டை வந்தடைந்தார் எலிசபெத் எம் அலன்

Sri Lanka United States of America Julie Chung India
By Sathangani Feb 18, 2024 04:36 AM GMT
Report

அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் எம் அலன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (17) இலங்கைக்கு  வருகை தந்துள்ளார்.

இதேவேளை அவருடைய விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் இளைஞர் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

இந்த சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவம், இலங்கையின் தகவல் மற்றும் ஊடக வெளியைப் பாதுகாப்பது மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்தார் எலிசபெத் எம் அலன் | Elizabeth M Allen Arrived In Sri Lanka

வெல்லாவெளிக்குப் படையெடுத்த காட்டுயானைகள்

வெல்லாவெளிக்குப் படையெடுத்த காட்டுயானைகள்

அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கிடையில், முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான அமெரிக்க பிரதி வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மாவும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்

அவருடைய விஜயத்தின்போது, இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்தார் எலிசபெத் எம் அலன் | Elizabeth M Allen Arrived In Sri Lanka

அத்துடன், அவர் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பார்வையிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பை ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு குறித்த கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா நிதியுதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல்

சுற்றுலாத்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல்

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016