பலப்படுத்தப்படும் கண்காணிப்பு: அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள் நிறுவ திட்டம்
Police spokesman
Sri Lanka Police
Policy Announcement
By Sindu
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி பாதுகாப்பு கெமராக்களை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சிக்குத் தேவையான கொள்முதல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல் கண்காணிப்பாளருமான (ASP) எஃப். யு. வுட்லர் தெரிவித்தார்.
கண்காணிப்பு நடவடிக்கை
மேலும், இந்த நிறுவல் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்தப் பாதுகாப்பு கெமராக்களின் காட்சிகளைப் பயன்படுத்தி காவல் நிலையங்களைக் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி