மதகுருவுக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரியது! எல்லாவல மேதானந்த தேரருக்குப் பதிலடி கொடுத்த துரைரத்தினம்

srilanka gotabhaya rajapaksa ellawala medhananda
By Vasanth Feb 07, 2021 02:09 PM GMT
Report

ஜனாதிபதியினால் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலணி உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் புனிதத் தலங்கள் பௌத்த மதத்திற்குரியதெனத் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயேள இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், வடக்கு கிழக்கில் தமிழர்களே வாழவில்லை எனவும், 99 வீதம் பௌத்த விகாரைகளே இருந்ததாகவும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் புனிதத் தலங்கள் பௌத்த மதத்திற்குரியதாகுமென தமிழர்களின் கலாசார ரீதியான வரலாற்றைத் திரிபுபடுத்திக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படிப்பட்ட ஒருவரை ஜனாதிபதி செயலணியில் நியமித்து இலங்கையில் இனங்களுக்குள் பகை முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு வழி சமைக்கும்.

தமிழர்களை நிம்மதியாக இலங்கையில் வாழ விடாமல் ஒரு பௌத்த மதகுரு தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது மதகுருவிற்கான பண்பாக இருக்க முடியாது. பல்லினமதம், பலமொழி, பல கலாசாரத்தைக் கொண்ட இந்நாட்டில் தமிழர்களை ஒரு தேசிய இனம் என்று ஏற்றுக்கொண்டு நிர்வாக ரீதியாக வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும் அமுலாக்கப்படுவது இப்படிப்பட்ட மதகுருமாருக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் கலாசார பண்பாட்டைப் பிரதிபலிக்கின்ற சான்றுகள் உள்ள இடங்களையே திரிபுபடுத்தி மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான விடயங்களல்ல.

இவை மட்டுமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபது இடங்களுக்கு மேற்பட்ட புராதான வரலாற்றைக் கொண்ட இடங்களை இராணுவமும் பார்வையிட்டுச் சென்றுள்ளமை நல்ல நோக்கத்திற்கானதல்ல.

ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில்கூட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பேச்சுக்களே தென்பட்டது. எனவே, தமிழர்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு தமிழர்களும் இலங்கைப் பிரஜைகளாக சம உரிமையுடன் அதிகாரம் உள்ளவர்களாக வாழ்வதற்கு சர்வதேச ரீதியில் வழிவகுக்க வேண்டும்.

அத்துடன், தமிழர்களின் வரலாற்றைத் திரிபுபடுத்துகின்ற செயற்பாட்டைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026