கூகுள் மீது எலோன் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு
Google
Donald Trump
Elon Musk
By Sumithiran
‘ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்’ என்ற தேடல் வார்த்தையை தடை செய்வதன் மூலம் கூகுள் அமெரிக்க தேர்தல்களில் தலையிடுவதாக எலோன் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட "ஜனாதிபதி டொனால்ட்" என்ற தேடல் வார்த்தைக்கான ஒரு இடுகையில்.
தடை விதிக்கிறது கூகுள்
"ஜனாதிபதி டொனால்ட் டக்" மற்றும் "ஜனாதிபதி டொனால்ட் ரீகன்" என வரும் முதல் தேடல் முடிவுகள், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பிற்கு கூகுள் தடை விதிக்கிறது என்பதை காட்டுகிறது.
Wow, Google has a search ban on President Donald Trump!
— Elon Musk (@elonmusk) July 29, 2024
Election interference? pic.twitter.com/dJzgVAAFZA
"தேர்தலில் அவர்கள் தலையிட்டால் அவர்கள் தங்களைத் தாங்களே மிகவும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்" என்று டிரம்பை ஆதரித்த மஸ்க் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்