சட் ஜிபிடிக்கு பதிலாக எக்ஸ்ஏஐ - எலான் மஸ்கின் புதிய நிறுவனம்
Elon Musk
Chat GPT
Artificial Intelligence
By Beulah
சட் ஜிபிடிக்கு பதிலாக எக்ஸ் ஏஐ எனும் புதிய நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் சட்ஜிபிடி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு போட்டியாகவே எலான் மஸ்க் மேற்படி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
வேலைவாய்ப்பு

அத்துடன், இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஏஐ தொழிநுட்பமானது எந்தளவிற்கு உலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோ மறுப்புறம், மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி