செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பு : எலோன் மஸ்க் திட்டம்
Elon Musk
SpaceX
Technology
By Sumithiran
எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டத்தை கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
செவ்வாய் உலகில் ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை
அந்த ஒரு மில்லியன் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக, செவ்வாய் உலகில் ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பூமியில் இருந்து விநியோகம் தடைப்பட்டாலும் செவ்வாய் கிரகத்தில் வாழும் மக்கள் பிரச்சினையின்றி வாழ முடியும் என்று எலோன் மஸ்க் குறிப்பிட்டு ள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி